பிறந்த நாள் வாழ்த்து சபேஷன் [20.05.2012]


சுவிஸ் பில் இல் வசிக்கும் ஸ்ரீசபேஷன் வேலுப்பிள்ளை அவர்ககளுக்கு இன்று [20.05.2012] பிறந்த நாள். இவரை மனைவி, பிள்ளைகள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன் நவக்கிரி இணைய(www.navatkiri.com) நிர்வாகத்தினரும் இறையருளால் பார்போற்றும் வித்தகனாகவும், உத்தமனாகவும் இன்று போல் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றோம்.




Powered by Blogger.