இன்று [19-05-2012 ]கனடா “மொன்றியல்” பிறந்தநாளை கொண்டாடும்
தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் தர்ஷிகன் தனது 12வது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.இவரை அப்பா அம்மா தங்கை அண்ணா மார் அக்கா மார் மற்றும் அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சித்தப்பா சித்தி மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் நவக்கிரி(www.navatkiri.com)