அமர்நாத் யாத்திரையை ஜூன் 25-ம் தேதிக்கு முன் துவங்க வேண்டாம்: பக்தர்களுக்கு வேண்டுகோள்

அமர்நாத் யாத்திரைக்காக வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதி வழியாக வரும் பக்தர்கள் வரும் 25-ம் தேதிக்கு முன் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தரிசனத்துக்கான தேதியை கோவில் நிர்வாகம் பின்னர் அறிவிக்கும் என்று அமர்நாத் கோவில் தேவஸ்தானம் இன்று அறிவித்தது. ஏற்கெனவே பயண முகாமில் உள்ள பக்தர்களுக்குப் பயணத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இனிமேல் வரப்போகும் பக்தர்கள் ஜூன் 25-ம் தேதிக்குப் பிறகு யாத்திரை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமர்நாத் கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த முதன்மை அலுவலர் நவீன்குமார் சவுத்ரி நிருபர்களிடம் கூறினார்அமர்நாத் யாத்திரைக்காக வடக்கு மற்றும் தெற்கு காஷ்மீர் பகுதி வழியாக வரும் பக்தர்கள் வரும் 25-ம் தேதிக்கு முன் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தரிசனத்துக்கான தேதியை கோவில் நிர்வாகம் பின்னர் அறிவிக்கும் என்று அமர்நாத் கோவில் தேவஸ்தானம் இன்று அறிவித்தது. ஏற்கெனவே பயண முகாமில் உள்ள பக்தர்களுக்குப் பயணத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இனிமேல் வரப்போகும் பக்தர்கள் ஜூன் 25-ம் தேதிக்குப் பிறகு யாத்திரை பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமர்நாத் கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த முதன்மை அலுவலர் நவீன்குமார் சவுத்ரி நிருபர்களிடம் கூறினார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.