காரைநகர் வியாவில் நூல் நிலைய முன்றிலில் சரஸ்வதி சிலை நிர்மாணம்
காரைநகர் வியாவில் கணபதிஸ்வரக் குருக்கள் நூல் நிலைய முன்றிலில் அமைந்த நந்தவனத்தில் தென்னிந்தியக் கலைஞர் புருஷோத்தமன் கைவண்ணத்தில் உருவான சரஸ்வதியின் உருவச்சிலை தேனூர் களஞ்சிய உரிமையாளரால் திரை நீக்கம் செய்யப்பட்டது.
இதன்போது வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் சிலைக்கு வர்ணம் தீட்டியவருக்கு பரிசுப் பொதி வழங்கிக் கௌரவித்தார்.
Tags :
புகைப்படங்கள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen