கிளன்கன் தியசிறிகம எனும் இடத்தில் இன்று பகல் இடம்பொற்ற இவ் விபத்தில்; எவ்வித உயராபத்துக்களும் ஏற்படவில்லை, கோதுமை மா மூட்டைகள் கொட்டியும் லொறிக்கும் சேதம் எற்பட்டுள்ளது.
அதிக பாரம் காரணமாக இந்த மா லொறி குடைசாய்ந்து இருக்கலாம் என தெரிவிக்கும் நோர்வூட் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen