இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விமல்June 16th, 2012

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வளம்பொங்கி வாழ்க
இனிய உள்ளம் கொண்டவனே!
இணையத்தால் எம்மோடு இணைந்தவனே !
இன்பமாய் கதை உரைத்தாய்
இதயத்தை உன்வசம் இழுத்தாய்!
சிந்தையில் புதுமை கொள்வாய்
சிந்தித்து செயலும் செய்வாய்!
பந்தத்தை காத்து நிற்பாய்
பணியாற்றி மனம் மகிழ்வாய்!
பாசத்தில் சிகரமாவாய்
பரிவுற்று செயலும் செய்வாய்!
நீ பல்லாண்டு வாழ்ந்து
பலசேவை செய்து
பல காலம் வாழ்க !
..
தம்பி.விமலா. உன்.புத்தி.திறமைக்கும்.உனது.பணிக்கும்.வாழ்த்துவதற்கு.வாத்தைகள்இல்லை.நன்றி.தம்பி..
நவட்கிரி.இணையம்..



.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.