கைத்தொலைபேசிக்கு பயணத்தின் போதும் மின்னேற்றலாம்: தமிழ் இளைஞரின் அரிய கண்டுபிடிப்பு! _

.
.

தமிழ்நாடு பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து செய்து அதன் மூலம் கைத்தொலைபேசி மின்கலத்தை சார்ஜ் ஏற்றி வருகிறார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர் ஜோன். மின்சாரவியலில் பணியாற்றி வரும் இவர் புதுப்புது கண்டிபிடிப்புகளைக் கண்டறிவதில் தனி ஆர்வமுள்ளவர். தற்போது இவர் காற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து அதன் மூலம் செல்போன் மின்கலத்தை மின்னேற்றும்(சார்ஜ்) கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்தக் கைத்தொலைபேசி சார்ஜர் கருவியைப் பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியில் பட்டுச் சுழலும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவைச் சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஆடலோட்ட(AC) மின்சாரம் உற்பத்தியாகிறது. கைத்தொலைபேசி சார்ஜரை நேரோட்ட(DC) மின்சாரம் மூலமே மின்னேற்
தமிழ்நாடு பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து அதன் மூலம் கைத்தொலைபேசி மின்கலத்தை சார்ஜ் ஏற்றி வருகிறார்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பொன்னையாபுரத்தைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் மகன் பீட்டர் ஜோன். மின்சாரவியலில் பணியாற்றி வரும் இவர் புதுப்புது கண்டிபிடிப்புகளைக் கண்டறிவதில் தனி ஆர்வமுள்ளவர். தற்போது இவர் காற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து அதன் மூலம் செல்போன் மின்கலத்தை மின்னேற்றும்(சார்ஜ்) கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்தக் கைத்தொலைபேசி சார்ஜர் கருவியைப் பயணத்தின்போது ஜன்னல் ஓரம் வைத்தால் போதும். ஜன்னல் வழியாக வரும் காற்று, செல்போன் சார்ஜரில் உள்ள விசிறியில் பட்டுச் சுழலும். அந்த விசிறி மின்சாரம் உற்பத்தி செய்யும் டைனமோவைச் சுற்றும். டைனமோ சுற்றுவதால் ஆடலோட்ட(AC) மின்சாரம் உற்பத்தியாகிறது. கைத்தொலைபேசி சார்ஜரை நேரோட்ட(DC) மின்சாரம் மூலமே மின்னேற்ற முடியும். இதையடுத்து கிடைக்கும் AC மின்சாரத்தை DC மின்சாரமாக மாற்ற சிறிய டயோட்(இருவாயி) பயன்படுத்தப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிக்கும்போது இதனுடன் இணைத்துள்ள கைத்தொலைபேசி மின்கலம் சார்ஜ் ஆகிறது. இதைத் தயாரிக்க அதிகபட்சமாக இந்திய ரூபா 350 வரை செலவாகிறது. சைக்கிள் டைனமோ (6 வோல்ட்), தகடாலான விசிறி, டயோட்(4007), வயர், சிறிய பெட்டி ஆகிய பொருட்களைக் கொண்டு இதைத் தயாரிக்கலாம்.
ற முடியும். இதையடுத்து கிடைக்கும் AC மின்சாரத்தை DC மின்சாரமாக மாற்ற சிறிய டயோட்(இருவாயி) பயன்பட
.
! _

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.