,இரு தலைகள், மூன்று அலகுகளுடன் அதிசயப் பறவை

பறவைகளுக்கு பொதுவாக ஒரு தலையுடன் ஒரே ஒரு சொண்டு(அலகு) மட்டுமே காணப்படும். ஆனால் இரு தலைகளுடனும் மூன்று சொண்டுகளுடனும் கூடிய பறவை ஒன்று பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. பார்ப்பதற்கு கோழிக் குஞ்சு போன்று தோற்றமளிக்கும் இப்பறவையை நோத்தாம்டன் பகுதியில் வசிக்கும் பிறிட் எனும் பெண்மணி தனது செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.