பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து ( யானுகா ) சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி யானுகா அவர்கள் (24 06 2012 ) இன்று தனது இரண்டாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) தம்பி (வேனுயன்) மற்றும் சிறுப்பிட்டி மேற்க்கில் வசிக்கும் அப்பம்மா ஜெர்மனியில் வசிக்கும் அம்மப்பா, அம்மமா . சிறுப்பிட்டி மேற்கில் வசிக்கும் அத்தை , மாமா, மச்சாள்மார். ஜெர்மனியில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அக்காமார். கனடாவில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அண்ணாமார், அக்கா. சுவிசில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அண்ணாமார். மற்றும் கனடாவில் வசிக்கும் மாமா, அத்தை, மச்சாள்மார் .லண்டனில் வசிக்கும் மாமா, மாமி, மச்சாள் ,மச்சான். லண்டன் மாமா. மற்றும் உற்றார், உறவினர் , நண்பர்கள் .சிறுப்பிட்டி மேற்க்கு ஞானவைரவர், .சுதுமலை புவனேஸ்வரி அம்மன் அருள் பெற்றும் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்இவர்களுடன் நவட்கிரி இணையத்தின் வாழ்த்துக்களும் உரித்தாகுக பிறந்தநாள் வாழ்த்து ( யானுகா ) சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி யானுகா அவர்கள் (24 06 2012 ) இன்று தனது இரண்டாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) தம்பி (வேனுயன்) மற்றும் சிறுப்பிட்டி மேற்க்கில் வசிக்கும் அப்பம்மா ஜெர்மனியில் வசிக்கும் அம்மப்பா, அம்மமா . சிறுப்பிட்டி மேற்கில் வசிக்கும் அத்தை , மாமா, மச்சாள்மார். ஜெர்மனியில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அக்காமார். கனடாவில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அண்ணாமார், அக்கா. சுவிசில் வசிக்கும் பெரியப்பா, பெரியம்மா, அண்ணாமார். மற்றும் கனடாவில் வசிக்கும் மாமா, அத்தை, மச்சாள்மார் .லண்டனில் வசிக்கும் மாமா, மாமி, மச்சாள் ,மச்சான். லண்டன் மாமா. மற்றும் உற்றார், உறவினர் , நண்பர்கள் .சிறுப்பிட்டி மேற்க்கு ஞானவைரவர், .சுதுமலை புவனேஸ்வரி அம்மன் அருள் பெற்றும் பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்இவர்களுடன் நவட்கிரி இணையத்தின் வாழ்த்துக்களும் உரித்தாகுக நவட்கிரி ) .

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.