கொழும்பு, பொரளை, பேஸ்லைன், பத்தரமுல்லை, ராஜகிரிய ஆகிய இடங்களில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பேஸ்லைன் வீதியூடாக கொழும்பிற்குள் பிரவேசிக்கும் இரு வழிப் பாதைகளிலும், களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகிலிருந்து பொரளை வரையிலும் பத்தரமுல்லையிலிருந்து ராஜகிரிய வரையிலும் கடும் வாகன நெரிசல் நிலவுவதாகவும் அறியக் கிடைக்கின்றது. ___
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen