பாலா? இல்லை தண்ணீரா? பாலில் தண்ணீர் கலவையா?

தமிழில் பிறமொழி கலவாது உரையாடவேண்டியது ஏன்!! ஒரு சிறுவனின் பேச்சு!ஒரு லிட்டர் பாலில் 1 லிட்டர் தண்ணீரைக் கலந்தாலும் பால் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் 900 மில்லி தண்ணீரும் 100 மில்லி பாலுமானால் இதற்கு பெயர் என்ன? பாலா? இல்லை தண்ணீரா? பாலில் தண்ணீர் கலவையா? இல்லை தண்ணீரில் பால் கலவையா? இப்படிப் பல கேள்விகளும், பயமும் உருவாகிறது. தமிழ் மொழியில் பிறமொழிக் கலவை இருக்கலாம். ஆனால் மித மிஞ்சினால் தமிழ் மொழி மறைந்து விடுமே! நம் மொழி அழிவது சரியா?

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.