எங்களது தொழில்நுட்பத்தை திருடுகின்றனர்: சாம்சங் மீது ஆப்பிள் நிறுவனம்

 
செவ்வாய்க்கிழமை31 யூலை 2012,தென் கொரியாவின் சாம்சங் நிறுவனத்தின் மீது ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கு, இன்று மீண்டும் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தான் உற்பத்தி செய்யும் மொடல்களை சட்டவிரோதமாக பின்பற்றி, ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட் கணணிகளை சாம்சங் நிறுவனம் தயாரிப்பதாக, ஆப்பிள் நிறுவனம் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தது.
மேலும் இதனால் ஏற்பட்ட ரூ.2500 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடுமாறும் கோரி இருந்தது.
ஆனால் சாம்சங் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், ஆப்பிள் நிறுவனம் தான் தனது தொழில்நுட்பத்தைத் திருடுவதாகக் குற்றம் சாட்டியிருந்தது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.