.
09.08.2012.
இலங்கையில் செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணம் ரூபா 1 இலட்சத்திலிருந்து 25 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வருடாந்த புதுப்பித்தல் கட்டணம் ரூபா 25 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக குறைப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen