கத்தியையும் தின்பண்டமாக மாற்றிவிட்டார்களோ!

கத்தியையும் தின்பண்டமாக மாற்றிவிட்டார்களோ!

 

01.08.2012.
பிரேசிலில் உற்பத்தி செய்யப்படும் ஒருவகையான தின்பண்டத்தை வாங்கிய போது அதனுள் 3 அங்குலம் வரை நீளமான உடைந்த கத்தி ஒன்று இருந்ததை கண்டுபிடித்துள்ளார் ஒரு பெண்மணி.
கலிபோர்னியாவின் வடக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் போது குறித்த பெண் தனது மகளுக்காக வாங்கிய உணவுப் பண்டத்தில் உடைந்த கத்தி இருந்தமையை முதலிலேயே அவதானித்தமையினால் நடக்க விருந்த கொடூரத்திலிருந்து தனது குழந்தையைக் காப்பாற்றியுள்ளார்.




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.