இடைவிடாத இருமலை தடுக்க சிறந்த வழி எது தெரியுமா?

இடைவிடாத இருமலை தடுக்க சிறந்த வழி எது தெரியுமா?09.08.2012.
இடைவிடாது இருமல் ஏற்பட்டதால் அதை கட்டுப்படுத்துவது கடினம். இரவு நேரம் என்றால் தூக்கத்தையும் தொலைத்து விடும். குறிப்பாக குழந்தைகளுக்கு இருமல் பாதிப்பு ஏற்பட்டால் பெற்றோர் மிகவும் வருத்தம் அடைவார்கள்.
இதை தடுக்க அமெரிக்க சுகாதார துறையினர் எளிய சிறந்து வழி ஒன்றை தெரிவித்துள்ளனர். படுக்கைக்கு செல்வதற்கு முன்பு குழந்தைகளுக்கு ஒரு டீயூஸ்பூன் தேன் கொடுத்தால் போதும் இருமல் குறைந்து நிம்மதியாக தூங்கலாம் என்பதே ஆகும்.
தேன் அடிக்கடி ஏற்படும் இருமலை குறைப்பதுடன் தூக்கத்தையும் வரவழைக்கும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.