உள்ளாடையை காய வைக்க மைக்ரோவ் ஓவனா

உள்ளாடையை காய வைக்க மைக்ரோவ் ஓவனா!09.08.2012.
மைக்ரோவேவ் ஓவனில் சமைப்பதை பார்த்திருக்கிறோம். பிரிட்ஜில் சமைத்து வைத்திருக்கிற உணவுகளை எடுத்து சூடு செய்வதையும் கண்டிருக்கிறோம்
ஆனால் லண்டன் மாநகரைச் சேர்ந்த ஒரு விந்தை மனிதர் தனது காலுறைகள், உள்ளாடைகளை துவைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து காய வைத்து இருக்கிறார்.
இதனால் மைக்ரோவேவ் ஓவனில் பாதிப்பு ஏற்பட்டு தீப்பற்றியது. தீ மளமளவென வீடு முழுவதும் பரவத்தொடங்கியது. உடனடியாக தீயணைக்கும் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததுடன் அந்த விந்தை மனிதரையும் உயிரோடு மீட்டு இருக்கிறார்கள்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.