தடைதாண்டும் தனிநபர் குதிரையேற்ற போட்டி: சுவிட்சர்லாந்து வீரருக்கு தங்கம்

 வியாழக்கிழமை, 09 ஓகஸ்ட் 2012,
லண்டன் கிரீன்விச் பார்க் என்னுமிடத்தில் நேற்று தடைகள் தாண்டும் தனிநபர் ஒலிம்பிக் குதிரையேற்ற இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் குறைந்த நிமிடங்களில் குறிப்பிட்ட பலத் தடைகளை தாண்டி 371 புள்ளிகள் பெற்று முதலாவத வந்த சுவிட்சர்லாந்து வீரர் ஸ்டீவ் குயெர்ட் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அடுத்து வந்த நெதர்லாந்து வீரர் கெற்கோ ச்க்ரோடேர் 364 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.
348 புள்ளிகள் பெற்று மூன்றாவதாக வந்த அயர்லாந்து சியான் ஒ காணார் வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.