07.09.2012.BY.Rajah.மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால்
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய உலகின்
முதலாவது கைபேசியை முன்னணி கைபேசிகள் உற்பத்தி நிறுவனமான நோக்கியா
அறிமுகப்படுத்தியுள்ளது.
Lumia 920 எனும் இக்கைப்பேசியானது துல்லியமான புகைப்படம், வீடியோ என்பனவற்றைப்
பதிவு செய்யும் வகையில் அதிநவீன வில்லைகளை(lens) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன்
பின்வரும் அம்சங்களையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது
| OS |
Windows Phone 8 |
| Processor |
1.5 GHz Dual Core Snapdragon S4 |
| Size/weight |
130.0 x 70.8 mm |
| Display |
4.5” PureMotion HD+ WXGA (1280x768) IPS LCD, ClearBlack, super sensitive
touch for nail & glove use |
| Memory |
1GB RAM, 32 GB mass memory, SkyDrive storage : 7 GB |
| Sensors |
accelerometer, proximity, compass, ambient light, gyroscope |
| Camera |
PureView with Optical Image Stabilization & Carl Zeiss optics 8.7Mpix,
f/2.0, 1/3”, short pulse high power LED flash, Front 1.2MP |
| Speed |
LTE Cat3 100Mbps/50Mbps HSDPA+ Dual Carrier cat24 (42 Mbps) HSUPA cat 6: 5.8
Mbps |
| Connectivity |
NFC Wi-Fi 802.11 a/b/g/n, Wi-Fi hotspot, Bluetooth 3.1, A-GPS/GLONASS,
micro-USB , 3.5 mm audio |
| Battery |
integrated Qi wireless charging, 2000 mAh, Talk time: 2G – up to17 hours, 3G
– up to 10 hours, Standby time: up to 400 hours, Music playback: up to 67
hours |
| Colors |
Yellow, Red, White, Black, Grey |
|
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen