21.09.2012.By.Lovi.பரந்தன் பகுயின் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஐந்து இராணுவத்தினர் படுகாயமைடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை 8.30 மணியளவில் பரந்தன் பகுதியில் பயணிந்துக் கொண்டிருந்த இராணுவத்தினரின் பிக்கப் ரக வாகனம் ஒன்று தடம்புரண்டதால் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஐந்து இராணுவத்தினரில் இருவர் கிளிநொச்சி வைத்திய சாலையிலும் மூன்று பேர் மேலதிக சிகிச்சைக்களுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen