பூப்பறிக்கும் ரோபோக்களை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

14.09.2012.By.Rajah.மனிதனின் எந்தவொரு நடவடிக்கையும் இலகுவாக்கி, எளிதான முறையில் செய்வதற்காக கண்டறியப்பட்ட ரோபோக்கள் இன்று ஒவ்வொரு துறையிலும் பல புதிய பரிணாமங்களுடன் வளர்ச்சி கண்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது மென்மையான பூக்களையும் இலகுவாகவும், எவ்விதமான சேதமின்றியும் பறிப்பதற்காக விசேடமான ரோபோ கைகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மென்மையான தன்மை கொண்ட இக்கைகள் மீள்தன்மை கொண்டவையாகவும் காணப்படுவதனாலேயே பூக்களுக்கு சேதம் விளைவிக்காது அவற்றை மென்மையாகப் பற்றியவாறு பறிக்கின்றன.


 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.