நெடுந்தீவு!
பெயருக்கு ஏற்றாற்போல் மிகப்பரந்த கடல்வெளியில் நீண்டு நெடியதாய் அமைந்திருக்கிறது. தூரத்திலிருந்து நெடுந்தீவைப் பார்க்கையில் தவழும் அலைகளுக்கிடையில் கடலன்னை தன் கைகளால் தாங்கிப்பிடித்திருக்கும் அழகிய சொர்க்கபுரியாய் காட்சி தருகிறது.
இலங்கையின் தீவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அந்தவகையில் நெடுந்தீவும் பல்வேறு தனித்துவங்களைத் தன்னுள் வைத்திருக்கிறது.
அவற்றில் பெருக்கு மரமும் ஒன்று
![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen