24.09.2012.By.Rajah.சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் உதயகுமார் அவர்களுக்கு இன்று(24:09:2012) பிறந்தநாள். இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் பல்லாண்டு காலம் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றது
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen