| வியாழக்கிழமை, 18 ஒக்ரோபர் 2012, By.Lovi |
| வீடியோ கேம் பிரியர்களை
கருத்தில் கொண்டு Archos நிறுவனமானது தமது தயாரிப்பில் உருவான GamePad 7 முதலாவது
Gaming Tablet இளை அறிமுகப்படுத்துகின்றது.
இச்சாதனமானது கூகுளின் உருவாக்கத்தில் வெளியான Android 4.1 Gelly Bean
இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் 7 அங்குல அளவு கொண்ட தொடுதிரையினையும்
கொண்டுள்ளது. மேலும் இதன் 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Dual- Core Processor-ஆனது quad-core Mali 400 MP Graphic Processor-ன் உதவியுடன் துல்லியமான காட்சிகளை உருவாக்கும் திறன் கொண்டதாகக் காணப்படுகின்றது. தொடுதிரை வசதி காணப்பட்ட போதிலும் மேலதிக கட்டுப்பாட்டிற்காக Buttons-களை கொண்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதியானது 149 அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| முகப்பு |
![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen