By.Rajah.சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்-ஐ வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி விமல் தம்பதிகளின் செல்வப்புதல்வி றமோனா தனது 17வது பிறந்த நாளை வழமை போல் தனது விருப்பப்படி அமைதியாக கொண்ட்டாடுகின்றார். இவரை பெற்றோர்,தம்பி அலெக்ஸ் ,மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து
உங்களை மிகவும் அன்புடன் தினமும் அரவணைத்து இன்னமும் உம்மை மழலைபோல் வழர்த்து கண்ணை இமை காப்பது போல் கார்த்துவரும் அப்பா அம்மா தம்பி இவர்களின் அன்பு என்னும் மூன்று எழுத்துக்கு கட்டுபட்டு நீங்கள் ஆர்வத்துடன் பயிலும் கல்வி மிகுந்தத சிறப்புடன் அமையவும் இன்னும் பல்கலைகளும் பெற்று மிகுந்த சிறப்புடன் வாழஎமது பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கூறும் நவற்கிரி இணையங்கள்

![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen