BlazeVideo DVD Ripper மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஒக்ரோபர் 2012, By.Lovi.
திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவைகள் போன்ற வீடியோக் கோப்புக்களை பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஏற்ப Format மற்றும் Size-களை மாற்றம் செய்தே பயன்படுத்துவோம். அதிலும் BlackBerry, Apple iPhone, Apple iPod, Sony PSP மற்றும் Smart Phone ஆகியவற்றில் பயன்படுத்தும் வீடியோக் கோப்புக்கள் அதிகமாக MP4 அல்லது 3GP Format-டில் உள்ளதாகக் காணப்படும்.
மேலே குறிப்பிட்ட சாதனங்களில் பயன்படுத்தும் பொருட்டு DVD Format-ல் உள்ள வீடியோக் கோப்புக்களை MP4, 3GP ஆகிய Format-டிற்கு எளிதாக மாற்றுவதற்கு BlazeVideo DVD Ripper எனும் மென்பொருள் பயன்படுகின்றது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.