திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Lovi.{காணொளி, புகைப்படங்கள்}, |
Carmageddon வீடியோ கேம்வீடியோ கேம் பிரியர்களுக்காக
நாளாந்தம் பல்வேறு வகையான கேம்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன.
இவற்றின் அடிப்படையில் 1997ம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகமாகி பலத்த வரவேற்பைப்
பெற்ற Carmageddon கேம் ஆனது தற்போது Stainless Games நிறுவனத்தினால்
மெருகூட்டப்பட்டு அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களில்
பயன்படுத்தக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது. 102MB கோப்பு அளவு கொண்ட இக்கேம் ஆனது உயர் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளதனால், துல்லியமான ஒலிநயத்தைக் கொண்டிருப்பதுடன் அதியுயர் Graphics Resolution-னையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. இக்கேம் அறிமுகமாகிய 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் வன்முறைகளை அதிகப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தமையினால் பல நாடுகளில் இது தடைசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
முகப்பு |
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen