திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Lovi. |
வீடியோ கோப்புக்களை
பார்ப்பவர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமானதாகவும், பயனுள்ள வகையிலும்
உருவாக்குவதற்கு Subtitle என்பது மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
இவற்றினை உருவாக்குவதற்கு தற்போது Aegisub Subtitle Editor எனும் மென்பொருள்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமாகக் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் இலகுவான முறையில் Subtitle களை உருவாக்க முடிவதுடன் எளிமையான முறையில் அனைவராலும் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 21MB கோப்பு அளவுடைய இம்மென்பொருளில் subtitle styles manager, subtitle spell checkers, resolution resamplers, video பற்றிய தகவல்கள் மற்றும் timer போன்ற வசதிகளும் காணப்படுகின்றன |
Aegisub Subtitle Editor மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு
Tags :
இணைய செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen