விரைவில் விற்பனைக்கு வருகிறது மைக்ரோசொப்டின் Surface Tablet

 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Lovi.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான Surface Tablet மற்றும் Windows Phone 8 இந்த மாத இறுதியில் வெளியாக உள்ளது. Surface Tablet-ல் 10 அங்குல திரை, Touch Screen Display சிறப்பு அம்சங்களாக இருக்கும். இதில் ARM Processor இயங்கும்.
Micro S.D.Card Slot, USB 2 Port, Micro H.D Videos, சிறப்பான Wifi இணைப்பிற்காக 2x2 MIMO Antenna ஆகியவை தரப்படும்.
Windows Phone 8 வெளியிடப்படுகையில், இதன் பயன்பாடு முழுமையாக காட்டப்படும்.
அமெரிக்காவில் வெளியிடப்படும் இவை விரைவில் மற்ற நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.