2வது பிறந்த நாள் வாழ்த்து காசினி(16:10:12


By.Lovi.கனடா ரொரண்டோவில் வசிக்கும் பவானந்தன் கம்சாயினி தம்பதிகளின் செல்வப்புதல்வி காசினி அவர்கள் தனது இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார் .இவரை அப்பா ,அம்மா ,சிறுப்பிட்டியில் இருக்கும் அம்மம்மா ,அம்மப்பா,(தாத்தா ) அப்பம்மா மற்றும் உற்றார் ,உறவினர்கள் ,பல்லாண்டுகாலம் சீரும் சிறப்புடன் நீடூழி வாழ்கவென வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இந்த நவற்கிரி இணையமும்   இந்த மழலைச்செல்வதை பல் கலைகளும் கற்று நோய் நொடியின்றி நலமோடும், வளமோடும் வாழ அன்போடு வாழ்த்துகின்றோம்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.