Website Monitor மென்பொருளை தரவிறக்கம் செய்தவற்கு

திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012.By.Lovi.
இன்றைய தொழில்நுட்ப உலகில் இணையமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருகின்றது. அத்துடன் பல இலட்சக்கணக்கான இணையத் தளங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள இணையத்தளங்கள் தொழில்நுடப மேம்படுத்தல், வடிவமைப்பை மேம்படுத்தல் போன்ற காரணங்களுக்காக நாளடைவில் மாற்றியமைக்கபடுவது வழமையான செயற்பாடாகும்.
இணையத்தளங்கள் இவ்வாறு மாற்றங்களை சந்திக்கும்போது அன்றாடம் நாம் பயன்படுத்தும் இணையத்தளங்களில் ஏற்படும் மாற்றங்கள் உட்புகுத்தப்படும் புதிய விடயங்கள் ஆகியவற்றை கண்காணித்து அவற்றினை சேமித்து வைக்கின்றது.
அம்மாற்றங்கள் தொடர்பான சுருக்கமான தகவல்களையும் இம்மென்பொருள் இயல்பாகவே தரவல்லது என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.