திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012, By.L.ovi.{புகைப்படங்கள்,} |
Shortcut Key இனை உருவாக்குவதற்கு எளிமையான பயனர்
இடைமுகத்தினையும், சிறந்த இணையத் தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டு முதல்தர உலாவியாக
கூகுள் குரோம் விளங்குகிறது.
இந்த உலாவியில் மேலதிகமான வசதிகளைத் தரவல்ல நீட்சிகளைப் பயன்படுத்துவது வழமையாகி
வருகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்படும் நீட்சிகளை விரைவாக இயக்கும் பொருட்டு அவற்றிற்கு Shortcut Keyகளினை கொடுத்து வைக்க முடியும். இவ் வசதியினை ஏற்படுத்திக் கொள்வதற்கு கூகுள் குரோம் உலாவியினை இயக்கி Tools - Extension எனும் பகுதிக்கு செல்லவும் அல்லது chrome://chrome/extensions/ என்ற URL இனைப் பயன்படுத்தி குறித்த பகுதிக்கு செல்லவும். அப்பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து விதமான நீட்சிகளும் பட்டியலிட்டுக் காட்டப்பட்டிருக்கும். பின்னர் Configure Commands எனும் இணைப்பில் கிளிக் செய்து தோன்றும் Pop-up Menuவில் நீங்கள் விரும்பியவாறு Shortcut Key இனை உருவாக்கிக் கொள்ள முடியும். |
கூகுள் குரோமில் பயன்படுத்தப்படும் நீட்சிகளுக்கான
Tags :
இணைய செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen