
.
விநாயகர் சதுர்த்தி இந்தியாவில் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மும்பையில் இந்த விழா 10 நாட்கள் தடபுடலாக நடக்கும். இந்த விழாவை 1895-ம் ஆண்டு நிலகர் தொடங்கி வைத்தார். விநாயகர் சதுர்த்தி விழா முடிந்ததும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு மற்றும் குளங்களில் கரைப்பர்.
விநாயகப் பெருமானின் தாயார் பார்வதியைப் போல கங்கையும்...