திருமண நாள் இன்று 29,06. 2013.♥ ஜெகதாசன் செந்துஜா ♥,முதலாவது வது வருட திருமண நாள் காணும் தம்பதியினருக்கு நல் வாழ்த்துக்களைகூறும் அன்பு அம்மா அப்பா மாமா குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.இவர்களுடன் இணைந்து. இந்தஇணையங்களும் ,இறைஅருள் பெற்று சகல செல்வங்களும்பெற்று பல்லாண்டுகாலம் நீடுழி சீரும் சிறப்புடன் வாழ்க வாழ்க வென
வாழ்த்துகின்றோம் ,
திருமணம் ஒவ்வொருவரின் வாழ்விலும் சந்தோசங்களை அள்ளிக்கொடுக்கும் காலக்கட்டம். வாழ்வில் பல சந்தோசங்கள் இருந்தாலும் திருமண நாள் என்ற சந்தோசம் மிக இனிமையானது. எத்தனையோ திருவிழாக்கள் வந்தாலும் அதை கொண்டாடுவோம் ஆனால் அசை போடமாட்டோம் ஆனால் திருமண நாள் நம் நினைவுகள் நிச்சயம் அன்று நடந்த நிகழ்வுகளை அசை போட வைக்கும்..
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen