skip to main |
skip to sidebar
அபிசனின் பிறந்தநாள் வாழ்த்து
கனடா ரொரண்டோ வில்
வசிக்கும் அபிசனின் பிறந்த நாள் இன்று.01.07.2013 இவரை அப்பா, அம்மா ,சகோதரர்கள்
,அப்பப்பா,அப்பம்மா,அம்மப்பா மற்றும் பெரியப்பா ,பெரியம்மா ,சித்தி ,சித்தப்பா
மற்றும் மாமா ,மாமி,மச்சான் மச்சாள் மார் , வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி
இணையமும்,பல்கலைகளும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம்வாழ்கவென வாழ்த்துகின்றோம்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen