ஞாயிற்றுக்கிழமை..21.07.2013 மானகரத் தந்தையின் ஊதவியாளரினால் கொடி அசைத்து தொடங்கிய தேர்பவனி எதிர் பாராத அளவு பத்தர் கூட்டம் நிறைந்து மிக விவிமர்சையாக பால் செம்பு கற்பூரச் சட்டி ஏந்தி காவடிகள் ஆடிவர கூடி வந்த சிவன் தேர் விழா அந்த பகுதியில் வாழும் மக்களையும் சிற்றுந்து பேரூந்தில் வந்தோர்களை நின்று பார்த்து செல்லும் அளவுக்கு அழகு பவனியாய் தேரினில் வீதி உலா வந்த சிவன் பத்தர்களுக்கு ஆனந்தத்தையும் கொடுத்துள்ளார் எனலாம்.இறைவனின் தரிசனம் மன அமைதியைத் தந்ததாய் வந்தவர்கள் கூறிச்சென்றதைக் கேட்கக் கூடியதாய் இருந்தது
{காணொளிகள்}
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen