அறிவித்தல்,,சிறுப்பிட்டி மக்களுக்கெல்லாம் அருள் பாலித்து அருள் புரியும் அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் எமது ஊர்வாழ் மக்களின் தெய்வமாய் அருள்புரிந்து வருகிறாள். அவள் அருள் தான் எம்மவர் வாழ்வைச் சிறப்பித்துக்கொண்டிருக்கிறாள் அந்த தாய்க்கு வருடா வருடம் இடம் பெறும் திருவழா இந்த ஆண்டு 10.08.2013 கொடியேற்றதுடன் ஆரம்பமாகி பதினொரு தினங்கள் நடை பெறவுள்ளது.அந்தவகையில் அம்பாளின் அடியவர்களுக்கான மேலதிக தகவலுக்கு இங்கு சொடிக்கி பெரிதாக பார்க்கவும்.(தகவல்:sri.suren),,
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen