புற்று நோய்க்கு மருத்துவ சிகிச்சையோடு கீழ்கண்ட பூஜையையும், விரதத்தையும் தவறாது செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் விரதமிருந்து காலை, மாலை இரு வேளைகளிலும், தொடர்ந்து ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரமும், ஸ்ரீ மிருத்யுஞ்ஹஜய ஸ்தோத்திரமும் சொல்லி வர வேண்டும்.
உங்கள் வீட்டுப் பூஜையறையில் வழக்கமாக ஏற்றி வைக்கும் தீபத்துடன் பரிகார தீபமாக கூடுதலாக ஒரு நெய் தீபம் ஏற்றி வரவும். மாலையில் இந்தக் கூடுதல் தீபத்தை ஏற்றி வந்தால் போதும். ஆறு மாதங்களுக்கு இதுபோல் விரதமிருந்து தீபம் ஏற்றி வரவும். இது மிகவும் சக்தியுள்ள பரிகாரமாகும்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen