நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பாலமுரளி தம்பதிகளின் பதின் ஆறாவது திருமண நாள் இன்று இத் தம்பதிஜினரை அன்பு. அம்மாமார் பிள்ளைகள் அக்கா அத்தான் மச்சான் மச்சாள் மார் மருமக்கள் .பெறாமக்கள் .பேரப்பிள்ளிகள்மற்றும்
உற்றார், உறவினர்கள் நண்பர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் உறவு இணையங்களும் வாழ்த்துகின்றது .தம்பதியர் இருவரும் இறைஅருள் பெற்று இனைபிரியாது சகல செல்வங்களும்பெற்று பல்லாண்டு காலம்வாழ்கவென எமது மனமுகர்ந்த நல்வாழ்த்துக்கள்...
![]()





0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen