சிறுப்பிட்டி ஊரின் மையப் பகுதியில் வீற்றிருந்து சகல உயிர்களும் அருள்பாலிக்கும் கருணா கடாட்சியாம் மனோன் மணி அம்பாள் ஆலய
மஹா கும்பாவிஷேகம் 2014 கிருயைகள் 29.08.2014 வெள்ளிக்கிழமை ஆரம்பம் ஆக உள்ளது என்பதினை ஊர் வாழ் உறவுகளுக்கு அறியத்தருவதில் மிக மகிழ்ச்சி கொள்கின்றது .
தொடர்ந்து எண்ணெய்காப்பு (30.08.2014) சனிக்கழமையும் மஹா கும்பாவிஷேகம்(31.08.2014) ஞாயிற்றுக்கிழமை காலை (9)மணிக்கு ஆரம்பமாகும்.
அத்தோடு திருவிழா 04.09.2014 ஆரம்பம் ஆக உள்ளது 13.09. 2014 தேர்த்திருவிழா 14.09.2014 தீர்த்தத்திருவிழா என ஆலய த்திருவிழா சிறப்புற அடிவயர்கள் அம்மனை தர்சிக்க வரும்வண்ணம் அழைக்கிறார்கள் ஆலய நிர்வாகத்தினர் .
சிறுப்பிட்டி மண்ணை ஆட்ச்சிசெய்யும் தேவி
தீயவினை அகற்றி நிற்பவள் மனோன் மணி தேவி
காப்பாள் ஆயிரம் கண்கொண்டு
தீர்பாள் பிணிகளை காத்த நின்று
வணங்கிட அவள் பாதம்
நெருங்காது வினை ஓடும்
கருமாரி மகமாயி
இவள் காக்க நாம்வாழ்வோம்
இனிதான உறவோடு..
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen