நவக்கிரக சன்னிதியில் சொல்ல வேண்டிய ராகு காயத்திரி மந்திரம்

ஓம் நகத் வஜயா வித்மஹே
 பத்மஹஸ்தாய தீமஹி
 தந்நோ ராஹுஹ் ப்ரசோதயாத்’
பொருள்:–
நாகக் கொடியை கொண்டவனை அறிவோமாக. தாமரையைக் கையில் ஏந்தியிருக்கும் ராகு மீது தியானம் செய்கிறோம். ராகு தேவனான அவன் நம்மை காத்து அருள் புரிவானாக.
கோவில்களுக்கு சென்று நவக்கிரக சன்னிதிகளை வழிபடும்போது, ராகு கிரகத்திற்கு என உள்ள காயத்திரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வர வேண்டும். இவ்வாறு செய்வதால் வியாதிகள் அகலும்.
விஷப் பிராணிகளால் உண்டாகும் பயம் நீங்கும். உலகப் புகழ் பெறலாம். பாராட்டுகள் கிடைக்கும். உயர் பதவிகள் வந்தடையும். பொருள் சேர்க்கை உண்டாகும். அந்தஸ்து உயரும்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.