மூன்றாவது திருமணநாள் லோவி ரஜீ இன்று 19.01.2015. நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகள் சூரிச்மாநிலத்தில் திருமண நாளை தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு மகள் அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்
பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் >இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் உறவுகள் இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
கல்யாண நாள் வாழ்த்து
கல்யாண நாள் வாழ்த்து
கவிதை
அறுகு போல் வேரோடி
ஆல் போல் தழைத்து
இந்தமிழ்ச்சுவை போல் கூடி
ஈகை பல புரிந்து
உற்றமிழ் மக்களோடு - எவர்க்கும்
ஊறு விழைவிக்காது
என்பும் பிறர்க்காய் - எண்ணி
ஏனிந்த உடல் பெற்றோமென்றே
ஐயம் தெளிந்த பின்னர்
ஒற்றுமையாய்
ஓங்காரத்துடன்
ஓளடதங்கள் அருளி
ஃதோடு வாழ்வாங்க்கு வாழியவே.
ஆல் போல் தழைத்து
இந்தமிழ்ச்சுவை போல் கூடி
ஈகை பல புரிந்து
உற்றமிழ் மக்களோடு - எவர்க்கும்
ஊறு விழைவிக்காது
என்பும் பிறர்க்காய் - எண்ணி
ஏனிந்த உடல் பெற்றோமென்றே
ஐயம் தெளிந்த பின்னர்
ஒற்றுமையாய்
ஓங்காரத்துடன்
ஓளடதங்கள் அருளி
ஃதோடு வாழ்வாங்க்கு வாழியவே.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen