பிறந்தநாள் வாழ்த்து.திரு. ராஜேந்திரம் சாந்தரூபன்.10.03.15

உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு/திருமதி ராஜேந்திரம் தம்பதிகளின் செல்வப்புதல்வன்  திரு .சாந்த ரூபன்  (சாந்தன்)  தனது பிறந்த நாளை வழமை போல் 10.03.2015 இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் .இவரை
அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி   அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்று  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம்  நவற்கிரி  http://lovithan.blogspot.ch/உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் வாழ்த்துகின்றனர்
வாழ்த்து கவிதை
பிறந்து விட்டாய் இந்த
பூமியை புரிந்து கொள்ள
பிறந்து விட்டாய் ….!!!
இயந்திரமய உலகம்…….!
எதையும் விந்தையாக செய்யும்
அதிசய உலகம் ….!!!
விளங்கியும் விளங்காத
மானிடம்……!
விளங்க முடியாத பாசம் …
மயங்கி விடாதே ….
நொந்துபோய் வெந்து
வீழ்ந்து விடாதே ….!!!
தூய சிந்தனைவேண்டும்.
சிந்தித்ததை சீரியதாய்
செய்ய வேண்டும் ….
உனக்காக எனக்காக
வாழவேண்டாம் ……..
நமக்காக வாழ கற்று கொள்….!!!
வருடங்கள் வருவதும்
அவை நம்மை கடப்பதும்
விந்தையில்லையே
அதற்காக கொண்டாட்டம்
தேவையில்லையே ….!!!
கடந்த
வருடத்தில் என்ன ..?
செய்தாய் திரும்பி பார் …!!!
இந்த
வருடத்தில் என்ன செய்ய ..?
போகிறாய் .. எண்ணிப்பார்
பிறந்த நாளில் ஒரு சபதம் எடு
இருக்கும் தீய குணத்தை
அழித்துவிடு ….!!!
பிறப்புகளில் உயர் பிறப்பு
மானிட பிறப்பு ….
இப்பிறப்பில் நீ எல்லாம்
பெறவும் ….
பெற்றவற்றை உலகிக்கு
பகிரவும் வாழ்த்துகிறேன்
மகிழ்கிறேன் உன் பிறந்த
தினத்தை நினைத்து …..!!!
வாழ்க வளமுடன்
மிளிர்க தமிழுடன் ….!!
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.