பிள்ளையார் துணை .
திருவருள்மிகு நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் தேவாஸ் தானம்
விசைய வருட மகோற்சவ விஞ்ஞாபனம் ,11.03.2015.புதன் கிழமை
அடியவர்க்கு அருள் பாலித்துக் கொண்டு இருக்கும் எம் பெருமான் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் வேண்டு வோக்கு வேண்டும் அருள்புரியும் அலைய வருடாந்த கொடி ஏற்ற மகோற்சவம் ..
எம் பெருமான் திரு வருள் கூடிய வேளை மிகவும் சிறப்பாக திருவிழாக்கள் நடை பொறும் என
நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் திருவிழா உபய காரரும் மெய் அடியவர்களும்
அறியத்தகுகின்றனர் ,,,
ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் துணை .
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen