பிறந்தநாள் வாழ்த்து திரு .திருமதி அற்புதராஜா இராசெஸ்வரி.16.03.15

 நவற்கிரியை பிறப்பிடமா​வும்  நவற்கிரி . தோப்பை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .திருமதி அற்புதராஜா  இராசெஸ்வரி  (வசந்தி)  தனது  ஜம்பத்தி நான்காவது   பிறந்தநாளை  இன்று .16.013.2015. கொண்டாடுகி​றார். இவரை அன்பு பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  பேரப்பிள்ளைகள்  தங்கை, மசன் மார்  ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​வாழ்துகின்ற​னர். இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும்   மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில் சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க  வாழ்க வென வாழ்த்துகின்றோம் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.