நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் பால முரளி தம்பதிகளின் செல்வப்புதவன்
ஹரிசன் தனது பத்தாவது.பிறந்த நாளை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று. 19.03.15 கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா மார் அக்காமார் அப்பம்மா அம்மம்மா மருமகள் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா மார் மாமா மாமி மார். மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் பல் கலைகளும் பெற்று.
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்து கின்றனர் இவர்களுடன். இனைந்து http://lovithan.blogspot.ch/ 2013/03/8.html
நவற்கிரி.கொம் இணையங்களும் நிலாவரை .கொம் இணையங்களும் நவக்கிரி .கொம் இணையங்களும் உறவு இணையங்களும்
பெரியப்பா . லோவி . அண்ணா குடும்பம்
வாழ்த்துகின்றோம் ....
{ காணொளி)
பிறந்த நாள் வாழ்த்து....
யாழெடுத்து மீட்டுகிறேன்
மோனையது முத்தாரமாய்
மிளிர்ந்து முத்தை வாரியிறைக்குதடா
ஏந்திழையே! நின்னை வாழ்த்தும்
என்வாழ்த்துப்பாவை எதுகையும் ஏந்துதடா
எதிலும் உன்னை ஏற்றம்காண வாழ்த்துதடா ...
வீணையை மேவுகிறேன்
வெண்பாபல இயற்றுகிறேன்
தலை நிமிர்ந்ததமிழன் நீ வெற்றிக்கொடி
நாட்ட நானும் வாழ்த்துக்கிறேன்
குழலெடுத்து ஊதுகிறேன்
கலிப்பாவொன்றை எழுதுகிறேன்
கருகிடாத தமிழ்போல் நலமுடனும்
களிப்புடனும் வாழநானும் வாழ்த்துக்கிறேன்
வாத்தியத்தை வாசிக்கிறேன்
வஞ்சிப்பாவை பூசிக்கிறேன்
வண்ணக்கொடி நீ வாடாத தமிழ்போல்
வாழ நானும் வாழ்த்துக்கிறேன்
யாழெடுத்து மீட்டுகிறேன்
யாப்புதனை நாட்டுகிறேன்
யதுகுல தோன்றலே யாழ்மொழி
நீ பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துக்கிறேன் .....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்...
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்...
HAPPY BIRTHDAY TO YOU
harisan .....
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen