டென்மார்க் 30.05.15 காலை 8 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி விசேட அபிசேக ஆராதனைகளை தொடர்ந்து கொடித்தம்ப பூசை இடம்பெற்று
10 மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று ஆறுமுகப்பெருமான்
வள்ளி தேவயானை சமேதராய் அடியார்கள்
புடை சூழ மலேசியாப் புகழ் கண்ணன் குழுவினரின் நாதஸ்வரம் முழங்க உள்வீதி வலம் வந்து 11.30 க்கு தேரில் வீதியுலா வந்து 13.௦௦ க்கு இருப்பிடத்தை வந்தடையும்.
2,30 மணிக்கு பச்சை சாத்தி ஆறுமுகப்பெருமான்
வள்ளி தேவயானை சமேதராய் தேரை விட்டு இறங்கி பிராயச்சித்த அபிஷேகம் இடம்பெற்று சண்முகாஅர்ச்சனை இடம்பெறும்
தேர்த் திருவிழாவை முன்னிட்டு பல வர்த்தக ஸ்தாபனங்கள் திறக்கப்படுகின்றன
அனைத்து முருகன் அடியார்களும் வருகை தந்து எம் பெருமானின் அருட் கடாச்சத்தை பெருய்யும் வண்ணம் வேண்டிக்கொள்கிறோம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen