யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி செல்வக்காந்தராஜா [ராஜ &தர்சி] தம்பதிகளின் திருமண நாள் இன்று.10.06.2015. இவர்களை
அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை பலாலி அம்மன் .திருகோணமலை அம்மன் இறைஅருள் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றனர்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen