பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.15-

நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா
அவர்களின் அறுபத்தி ஐந்தாவது பிறந்தநாள் இன்று 17..07.2015.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,பிறநண்பர்கள் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறைஅருள் பெற்று இன்னும் பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.chஇந்த இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றனர்.,,,,,,....
சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷ மாக இன்று போல் என்றும் வாழ்க  எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.