மூன்றாம் புரட்டாதிசனிக்கிழமை. சனீஸ்வரவிரதம்

இன்று புரட்டாதி மாத மூன்றாம் சனிக்கிழமை. சனீஸ்வரனை விரத நியமங்கள் பூண்டு வழிபட இந்த புரட்டாதி மாத சனிக்கிழமைகள்
 சிறந்ததாகும்.
"நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்" இந்த ஸ்தோத்திரத்தை துதித்து சனீஸ்வரனை வணங்கி தோஷ நிவர்த்தி
 பெறுவோம்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>





0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.