நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார்.தம்பதியினரின் செல்வப்புதல்வி. சபிரா அவர்களின் மூன்றாவது பிறந்தநாள்.01.10. 2015. இன்று வெகுசிறப்பாக தனது இல்லத்தில் குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா
அப்பப்பா அப்பம்மா பூட்டி அம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் மார் தாத்தாமார் அம்மாமார் பெரியப்பாமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மாமாமார் மாமி மார் அண்ணாமார் தம்பிமார் அக்காமார்
மற்றும் நபர்கள் நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று ,
பல் கலைகளும் பெற்று சீரும்சிறப்புடன்
அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வாழ வாழ்த்துகிறோம் வளம் பொங்க ...
வான் நிலா இரவு சூழ
சுட்டி குயில் கீதம் பாட
விண்மீன் மெட்டுக் கட்ட
தாலாட்டு பெற்றவன் நீ
எங்கள் தலை மகளய்
பிறந்தவள் நீ
வானவில் வண்ணமாய்
உலகில் வளர்வாய் நீ
இவர்களுடன் இனைந்து நவற்கிரி .கொம் நிலாவரை நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம் இணையங்களும் வாழ்த்துகின்றனர்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen